Badam: பாதாம் எப்படி சாப்பிடலாம்..? எப்படி சாப்பிடக்கூடாது..? தெரிஞ்சுக்கோங்க...!
உமா பார்கவி
Updated at:
12 Mar 2023 06:15 PM (IST)
1
ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருளாக பாதாம் உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ஒரு கையளவு பாதாம் பருப்பில் 161 கலோரிகள், நார்சத்து - 3.6கிராம், - புரதம் - 6கிராம், கொழுப்பு - 1 கிராம் (நல்ல கொழுப்பு ) , 37% விட்டமின் E சத்துகள் நிறைந்து இருக்கிறது.
3
ஒரு நாளைக்கு 8 - 10 எண்ணிக்கை (ஒரு கையளவு ) பாதம் பருப்புகளை எடுத்து கொள்ளலாம்.
4
இரவில் நீரில் ஊறவைத்து, காலை தோலை நீக்கி விட்டு நன்றாக மென்று சாப்பிடலாம்.
5
உப்பு சேர்த்து வறுத்த பாதாம்பருப்புகளை தவிர்க்க வேண்டும். அது இரத்த அழுத்தத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
6
பாதாம் பருப்புகளை தேனில் ஊறவைத்து எடுத்து கொள்ள கூடாது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -