Yoga Diet: யோகா செய்பவர்களா நீங்கள்...உங்கள் உணவில் எதையெல்லாம் சேர்க்க வேண்டும் தெரியுமா...?
உமா பார்கவி
Updated at:
22 Jun 2023 07:56 PM (IST)
1
ஆரோக்கியமான உணவைப் பராமரிப்பது, ஒருவர் பின்பற்றும் யோகா முறையின் பலன்களை கூட்டுவதற்கும்,வலுப்படுத்துவதற்கும் மிகவும் உதவியாக இருக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
புதிய பருவகால உணவுகளை உண்ணுங்கள் - அந்தந்த பருவத்தில் இருக்கும் புதிய விளைபொருட்களை வாங்கி உட்கொள்ள வேண்டும்.
3
image 3பதப்படுத்தப்பட்ட உணவு அல்லது பேக் செய்யப்பட்ட உணவு பொருட்களை தவிர்க்கவும்.
4
ஆசன பயிற்சி அல்லது தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் சாப்பிடுங்கள்
5
சீரான இடைவெளியில் சாப்பிடுங்கள் மற்றும் உணவுக்கு இடையில் இடைவெளி விடுவது அவசியம்
6
யோகா தினமும் செய்து வந்தால் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கும், மனநிலையை மேம்படுத்தும், செரிமானத்தை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -