✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Cinnamon Health Benefits: லவங்கப்பட்டையில் இத்தனை நன்மைகளா? இவ்வளவு நாள் இது தெரியுமா உங்களுக்கு..!

உமா பார்கவி   |  19 Jun 2023 04:14 PM (IST)
1

மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையான லவங்கப்பட்டையை பழங்காலம் முதலே சமையலிலும் மருத்துவத்திலும் பயன்படுத்தி வருகின்றனர்.

2

இது இலவங்கப்பட்டை, அல்லது கருவாப்பட்டை என பல்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கபடுகிறது.

3

உடலில் ஏற்படும் செரிமான பிரச்சனை ,கொலஸ்ட்ரால் என பல்வேறு நோய்களுக்கு மருந்தாக இலவங்கப்பட்டை செயல்படுகிறது.

4

அதிகளவான கொழுப்பை குறைக்கும் தன்மையும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் லவங்கப்பட்டை உதவுகிறது.

5

மேலும், பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் பிரச்சனைகள் வலிகளை குறைக்கிறது.

6

வயிற்று வலி, குமட்டல் ,செரிமான பிரச்சனை போன்றவற்றிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • உடல்நலம்
  • Cinnamon Health Benefits: லவங்கப்பட்டையில் இத்தனை நன்மைகளா? இவ்வளவு நாள் இது தெரியுமா உங்களுக்கு..!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.