Health Tip: காலையில் இதெல்லாம் சாப்பிடாதீங்க! இவ்வளவு பிரச்சனை இருக்கா?
சத்தான காலை உணவு உடலுக்கு நாள் முழுவதும் தேவையான ஊட்டச்சதுத்தை வழங்குகிறது. ஆனால் காலையில் என்ன சாப்பிடுகிறோம் என்பது மிக அவசியம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகாலையில் வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடுவது பயனற்றதாகும். அதோடு உடலுக்கு அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.
கண்டிப்பாக காலை வேளையில் காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும். அவை உங்கள் வயிற்றுக்கு தீங்கு விளைவிப்பதோடு, அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்.
சர்க்கரை அதிகம் கொண்ட உணவுகளை காலையில் தவிர்க்க வேண்டும். வெறும் வயிற்றில் அதிகம் சர்க்கரை எடுத்துக் கொண்டால், இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
சிட்ரஸ் பழங்களை தவிர்க்க வேண்டும். சிட்ரஸ் பழங்களை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் நெஞ்செரிச்சல் மற்றும் பிற பிரச்சினைகள் ஏற்படலாம்.
காலையில் வெறும் வயிற்றில் குளிர் பானங்களை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -