Watermelon Seeds : தர்பூசணி விதையில் இவ்ளோ நன்மைகள் இருக்கிறதா ?
தர்பூசணி விதைகளில் புரதங்கள், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம், தாமிரம் ஆகியவை உள்ளன
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதர்பூசணி விதைகளில் உள்ள மினரல்கள் எலும்புகளை வலுவாக்க உதவலாம். இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவலாம்
தர்பூசணி விதைகளில் கலோரிகள் மிகவும் குறைவு. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்க செய்யலாம்.
தர்பூசணி விதைகளில் கலோரிகள் மிகவும் குறைவு. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்க செய்யலாம்.
தர்பூசணி உடல் நலத்தை காப்பது மட்டுமன்றி சருமத்திற்கு பொலிவு அளிக்கிறது. விதையை அரைத்து எண்ணெயுடன் சேர்த்து தலையில் தேய்த்து வந்தால் தலைமுடி நன்கு வளருமாம். அந்த எண்ணெயை கொண்டு சரும மசாஜ் கூட செய்யலாம்
பின்குறிப்பு : இந்த பதிவில் உள்ள அனைத்தும் பொதுவான தகவல்களே. மருத்துவ நிபுணர்களின் கருத்து அல்ல
- - - - - - - - - Advertisement - - - - - - - - -