✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Mother's Milk : தாய்ப்பால் அதிகமாக சுரக்க சாப்பிட வேண்டிய 5 உணவுகள்!

ABP NADU   |  20 Apr 2024 11:55 AM (IST)
1

பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளர்ச்சி பெற தாய்ப்பால் மிகவும் அவசியம். இன்றைய காலகட்டத்தில் தாய்மார்களிடம் தாய்ப்பால் சுரப்பது குறைந்து விட்டது. தாய்ப்பால் அதிகமாக சுரக்காத பட்சத்தில் Galactogogues எனப்படும் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளை முயற்சிக்கலாம் .

2

தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க வெந்தயம் உதவலாம். வெந்தயத்தை தேவையான அளவு எடுத்து கொண்டு இரவில் 1 கிளாஸ் தண்ணீரில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை வடிகட்டி குடித்து வரலாம்.

3

தாய்ப்பாலை அதிகரிக்க தாய்மார்கள் பெருஞ்சீரகத்தை டீயாக வைத்து குடிக்கலாம். இது தாய்ப்பாலின் உற்பத்தியை அதிகரிக்க செய்யலாம்

4

முருங்கைக்கு தாய்ப்பால் உற்பத்தியை தூண்டும் சக்தி உள்ளதாக சொல்லப்படுகிறது .முருங்கைக்காயை வாரத்தில் 3 முறை எடுத்துக்கொள்ளலாம்

5

மசூர் பருப்பு தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கலாம். இந்த பருப்பை கொண்டு சூப் செய்யலாம், உணவுகளிலும் சேர்த்து சாப்பிடலாம்.

6

எள்ளு விதையில் கால்சியம் நிறைந்திருக்கும். கருப்பு எள்ளு, பேரீச்சம்பழம், தேங்காய் துருவல், நட்ஸ்களை சேர்த்து லட்டாக செய்து சாப்பிடலாம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • உடல்நலம்
  • Mother's Milk : தாய்ப்பால் அதிகமாக சுரக்க சாப்பிட வேண்டிய 5 உணவுகள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.