திராட்சை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..!
ஓவியா சங்கர் | 23 Dec 2022 05:27 PM (IST)
1
மூளை பலம் பெரும்
2
இதயத்தை வலுவாக்கும்
3
உடலில் கொழுப்புச்சத்து சேர்வதை தடுக்கும்
4
பித்தம் தணியும்
5
இரத்தத்தை சுத்தப்படுத்தி, புதிய ரத்தத்தை ஊறவைக்கும்
6
நரம்புகளுக்கு வலுவூட்டும்