காஃபி குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..சொல்லவே இல்லை?
ஓவியா சங்கர் | 29 Dec 2022 04:33 PM (IST)
1
உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கிறது
2
மூளை சுறுசுறுப்பாக இயங்குகிறது
3
எடை குறைக்க உதவுகிறது
4
மன அழுத்தத்தைக் குறைக்கிறது
5
உள் உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்கிறது
6
உங்கள் இதயத்தை பாதுகாக்கிறது
7
அளவிற்கு மிறினால் அமிழ்தமும் நஞ்சு அதனால் ஒரு நாளில் 1 முறை காஃபி குடிப்பது சிறந்ததாகும்