கொய்யா பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
ஓவியா சங்கர் | 28 Dec 2022 04:53 PM (IST)
1
புற்றுநோய் வருவதை தடுக்கும்
2
சர்கரை நோய்க்கு நல்லது
3
குடல் புண்ணை ஆற்றும் வல்லமை கொண்டது
4
ரத்த அழுத்தத்தை சீராக்கும்
5
நரம்புத்தளர்ச்சியை போக்கும்
6
வைட்டமின் சி சளித்தொல்லையைப் போக்கும்