Benefits Of Dates :பேரிச்சம்பழத்தின் நிறைந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
பேரிச்சம்பழத்தில் நார்ச்சத்து, வைட்டமின் பி6 ,பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள், ஆன்டி - ஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஊறவைத்த பேரீச்சம்பழத்திம் சருமத்திற்கு உள்ளிருந்து ஊட்டமளிக்கிறது. மேலும் சுருக்கங்கள் வரமால் தடுக்கிறது. சருமத்திற்கு மட்டும் அல்லாமல் எலும்புகளையும் வலுவாக உதவுகிறது.
பேரிச்சம்பழங்கள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளதால், அவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவலாம்.
குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றது, மேலும் செரிமான சக்தியை அதிகாரிகின்றது. இதில் உள்ள நார்சத்து இரைப்பை குடல் அமைப்பை சீராக்கி, மலச்சிக்கலை தடுக்கிறது.
பேரிச்சம்பழத்தில் நிறைந்துள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய நோய் அபாயம் ஏற்படாமல் தடுக்கலாம்.
நரம்பு செயல்பாடுகளை அதிகரித்து அறிவாற்றலை மேம்படுத்துகிறது. வைட்டமின் பி6 மற்றும் மெக்னீசியம் போன்றவை மூளைக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -