Brinjal Benefits : கத்தரிக்காயில் கொட்டி கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
கத்தரிக்காய்களில் வைட்டமின் சி, கே, மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகத்தரிக்காய்களில் உள்ள பைட்டோநியூட்ரியண்ட்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம், நரம்பியல் பாதைகளைத் சீர்செய்து மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தலாம்.
கத்தரிக்காய் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துக்கிறது. மேலும் இதயம் சார்ந்த நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்.
கத்தரிக்காயில் நிறைந்துள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. இரைப்பை , குடல் ஆரோக்கியம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினையை சரி செய்யலாம்.
இரும்புச்சத்து நிறைந்த கத்தரிக்காய் இரத்த சோகையைத் தடுக்கவும், இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் சோர்வை எதிர்த்துப் போராடவும் உதவலாம்.
கத்தரிக்காய்களில் உள்ள மாங்கனீஸ் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் புற்றுநோய் அபாயத்தை குறைக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -