Cinnamon Benefits : லவங்கப்பட்டையில் இத்தனை நன்மைகளா? இவ்வளவு நாள் இது தெரியுமா போச்சே!
உமா பார்கவி
Updated at:
22 Apr 2023 02:29 PM (IST)
1
மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையான லவங்கப்பட்டையை பழங்காலம் முதலே சமையலிலும் மருத்துவத்திலும் பயன்படுத்தி வருகின்றனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இலவங்கப்பட்டையில் ஆண்ட்டி-ஆக்ஸிடண்ட்கள், விட்டமின் ஏ, இ,டி,கே போன்றவை நிறைந்திருக்கின்றன.
3
உடலில் ஏற்படும் செரிமான பிரச்சனை ,கொலஸ்ட்ரால் என பல்வேறு நோய்களுக்கு மருந்தாக இலவங்கப்பட்டை செயல்படுகிறது.
4
லவங்கப்பட்டையின் நறுமணமானது மன அழுத்தத்தை நீக்கி புத்துணர்ச்சியுடன் செயல்பட வைக்கிறது.
5
உடலில் அதிகளவு கொழுப்பு சேராமல் பாதுகாக்கிறது, பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
6
வயிற்று வலி, குமட்டல்,செரிமான பிரச்சனை போன்றவற்றிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -