Pumpkin Seed Benefits : மாதவிடாய் நின்ற பின் எலும்புகள் பலமாகிவிட்டதா..அப்போ பூசணி விதைகளை உங்கள் டயட்டில் சேர்த்துக்கோங்க!
நமது வீட்டில் அன்றாட பயன்படுத்தும் காய்கறிகளில் அதிக அளவில் சத்துக்களானது நிறைந்துள்ளது. அதில் ஒரு காய்கறிதான் பூசணிக்காய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகுறிப்பாக பூசணிக்காயின் விதைகள் அதிகளவு சத்துக்களை கொண்டுள்ளது.
பூசணிக்காயில் அதிகளவு நார்ச்சத்து உள்ளதால் அதனை நாம் சாப்பிடும் பொழுது நமது உடம்பில் உள்ள கழிவுகளை சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது.
பூசணி விதைகளில் அதிக அளவு மெக்னீசியம் ஆனது நிறைந்துள்ளது. இது இதயத்தின் இயக்கம் மற்றும் இரத்த நாளங்களின் தளர்வு மற்றும் தடையற்ற குடல் செயல்பாடு போன்ற முக்கியமான உடலியல் செயல்பாடுகளுக்கு பெரிதும் உதவுகிறது.
இந்த பூசணி விதையில் உள்ள மெக்னீசியம் ஆனது மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு எளிதில் உடைபடும் நோயிலிருந்து தடுக்கிறது
பூசிணி விதைகளை தினமும் சாப்பாட்டில் எடுத்துக் கொண்டால் சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -