Global Running Day 2023: ’உசேன் போல்டை போல் நில்லாமல் ஓடு..’ உலகளாவிய ஓட்ட தினம் பற்றிய தகவல்கள் இதோ!
உலகம் முழுவதும் ஜூன் 7 ஆம் தேதி உலகளாவிய ஓட்ட தினமாக கொண்டாடப்படுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஓடுதல் குறித்த விழிபுணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
பிரபல இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, ஒரு நாளைக்கு ஐந்து முதல் பத்து நிமிடங்கள் ஓடுவது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் பிற பொதுவான நோய்களால் இறக்கும் வாய்ப்புகளைக் குறைக்கும்.
தசைகளை வலுப்படுத்துதல், இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், ஏராளமான கிலோஜூல்களை எரித்தல் மற்றும் ஆரோக்கியமான எடையை பராமரித்தல் என உடல் நலத்திற்கு சிறந்ததாக ஓடுதல் இருக்கிறது.
உடல் நலம் மட்டுமின்றி மனநிலையை சீர் செய்வதிலும் ஓட்டம் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது.
மேலும் ஓடுதல், உடல் எடை குறைப்பதிலும் ஒருவரை ஃபிட் ஆக வைப்பதிலும் முக்கிய பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -