Mutton : மட்டன் சாப்பிட்ட பிறகு இந்த உணவுகளை எக்காரணம் கொண்டும் சாப்பிடாதீர்கள்!
ஞாயிற்றுக்கிழமை வந்தாலே மட்டனைக் மிஸ் பண்ணாமல் சாப்பிடும் அசைவ பிரியர்கள் பலர் உள்ளனர். அப்படி மட்டனை சாப்பிட்ட பிறகு சில உணவுகளை சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமட்டன் சாப்பிட்ட பிறகு பால் குடிப்பது அல்லது இரண்டையும் சேர்த்து உட்கொள்வது, வாயு, வீக்கம், அசௌகரியம், வயிற்று வலி, குமட்டல், அமில ரிஃப்ளக்ஸ், நெஞ்செரிச்சல், அல்சர் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
மட்டனை சாப்பிட்டவுடன் தேன் சாப்பிடக்கூடாது. மட்டன் சாப்பிட பின் உடனே தேன் சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்கும்.
மட்டன், தேன் ஆகிய இரண்டையும் சேர்த்து சாப்பிடும் போது இதயம் மற்றும் சிறுநீரகம் நேரடியாக பாதிக்கலாம் என சொல்லப்படுகிறது
பலரும் சாப்பிட உடனே டீ குடிக்கும் பழக்கத்தை வைத்துள்ளனர். அவ்வாறு ஆட்டிறைச்சி சாப்பிட்ட பிறகு டீ குடிப்பது நல்லதல்ல. இது அஜீரணம், நெஞ்செரிச்சலை ஏற்படுத்தலாம்.
மதிய உணவு சாப்பிட்ட உடனேயே படுக்கைக்குச் செல்பவர்கள் அதிகம் உள்ளனர். அதுவும் மட்டன் சிக்கன் போன்ற அசைவம் சாப்பிட பின் தூங்க செல்வது நல்லது அல்ல என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -