✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Vitamin D Deficiency : வைட்டமின் D குறைபாடு இருக்கா? அப்போ இந்த 5 பானங்களை பருகுங்க!

உமா பார்கவி   |  29 Apr 2023 12:53 PM (IST)
1

உடலில், வைட்டமின் டி, செல்லுலார் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

2

வைட்டமின் டி குறைபாட்டைப் போக்க 5 ஊட்டச்சத்து பானங்கள் இதோ.

3

தினமும் பால் பருகினால் சருமம் மற்றும் முடியை நன்றாக பராமரிக்கலாம். வெறும் பால் அருந்தப் பிடிக்கவில்லை என்றால் அதை கொண்டு ஸ்மூத்தி ஏதேனும் தயாரித்து அருந்தலாம்.

4

சோயா பாலில் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. சோயா பாலை தவறாமல் அருந்துவதால் இதயத்திற்கு நல்லது.

5

தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வைட்டமின் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

6

இரவில் அரை டம்ளர் ஆரஞ்சு சாறு குடித்தால் அற்புத பலன் கிடைக்கும். உடல் எடை, மூட்டு வலி, உடம்பில் அதிக உப்புச் சத்து, கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் சரியாக இதுவே சிறந்த கனியாக செயல்படுகிறது.

7

மேலும், கேரட் ஜூஸை தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் பல ஆரோக்கிய நன்மைகளை நம்மால் பெற முடியும்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • உடல்நலம்
  • Vitamin D Deficiency : வைட்டமின் D குறைபாடு இருக்கா? அப்போ இந்த 5 பானங்களை பருகுங்க!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.