தண்ணீர் குடிப்பதில்லையா?... இந்த பழங்களை சாப்பிடாம தவிர்க்கவே கூடாது.. நோட் பண்ணுங்க..
உடலில் நீரேற்றம் குறையாமல் வைத்திருப்பது உடல் ஆரோக்யங்களில் மிகவும் அவசியமானது ஆகும். அதற்கு கண்டிப்பாக தண்ணீர் குடிக்கவேண்டியது அவசியம்தான்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஆனால் பலருக்கு தண்ணீர் அதிகம் குடிக்கும் பழக்கம் இருப்பது இல்லை. அவர்களுக்கு வேறு வழிகள் உள்ளன. பழங்கள் மூலமாகவும் உங்கள் உடலுக்குத் தேவையான நீரேற்றத்தைக் கொடுக்கலாம்.
ஆப்பிளில் ஏறக்குறைய 86% நீர் உள்ளது, எனவே இது உங்கள் உடலுக்குத்தேவையான நீரேற்றத்தை சேர்க்க சிறந்த பழமாகும்.
தர்பூசணி மிகவும் பிரபலமான நீர்ச்சத்து கொண்ட பழங்களில் ஒன்றாகும். இதில் 96% நீர் உள்ளது, எனவே தர்பூசணி கோடையில் தாகத்தைத் தணிக்க அனைவரும் விரும்பும் பழமாகும்.
ஆரஞ்சுப்பழம் ஆரோக்கிய நன்மைகளால் நிரம்பியுள்ளது. அதிக நீர் உள்ளடக்கம் காரணமாக உடலுக்கு நீரேற்றத்தை வழங்கும் தன்மை கொண்டுள்ளது
88% தண்ணீரைக் கொண்ட பப்பாளி, உடலுக்குத் தேவையான மற்றொரு சிறந்த நீர் ஆதாரமாகும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -