Dates Benefits : பேரிச்சம்பழத்தில் இவ்வளவு சத்துகள் இருக்கா? தினமும் ஒன்னு சாப்பிட்டா இவ்ளோ நன்மைகளா?
வைட்டமின்கள், தாதுக்கள், நார்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், உள்ளிட்ட அத்தியாவசியமான ஊட்டசத்துக்கள் பேரீச்சம் பழத்தில் அதிகம் உள்ளன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபேரிச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
பேரிச்சம் பழத்தில் இரும்பு சத்து இருப்பதால் இதை சாப்பிடுவது எலும்புகள் வலுவாகும்.
பேரிச்சம் பழத்தில் கால்சியம் சத்தும் அதிகம் உள்ளதால் பற்கள் வலுவாக இருக்க உதவும்.
பேரிச்சம்பழத்தில் மெக்னீஷியம் மற்றும் தசை வீக்கத்தை குறைக்கும் தன்மை உள்ளதால் மூட்டு வலி, வீக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்த உதவும்.
மேலும், சரியான தேதியில் மாதவிடாய் வருவதற்கு பேரிச்சம் பழம் உதவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -