✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Summer Tips : தயிரா? மோரா? கோடை வெயிலுக்கு எது சிறந்தது?

ABP NADU   |  26 Apr 2024 10:56 AM (IST)
1

கோடைகாலத்தில் வயிற்றை ஆரோக்கியமாகவும் குளிர்ச்சியாகவும் வைக்க தயிரை உணவாக எடுத்து கொள்கின்றனர். இதில், ப்ரோபையாடிக்ஸ் மற்றும் புரதம், கால்சியம், வைட்டமின் B போன்ற உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகள் தயிரில் உள்ளன.

2

தயிர் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும் என பலரும் நம்புகின்றனர். உண்மையில் புளிப்பு சுவையும் உடல் சூட்டை அதிகரிக்கும் என ஆயுர்வேதம் கூறுகின்றது. அத்துடன் தயிர் செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும்.

3

கோடைகாலத்தில் தயிர் சாப்பிடும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதிகமாக தயிர் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகரிக்கும், சருமத்தில் பருக்களும் வர வாய்ப்புள்ளது

4

தயிரை தினமும் சாப்பிடுவதற்கு பதிலாக மோராக குடிக்கலாம். மோரில் உப்பு, சீரகம், புதினா போன்றவற்றை சேர்த்து பருகுவது உடலுக்கு மிகவும் நல்லது.

5

கோடையில் தயிர் சாப்பிட நினைப்பவர்கள் , மோராக கலக்கி குடிக்கலாம். இவ்வாறு செய்தால், உடலுக்கு தேவையான குளிர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அது தரும்.

6

முக்கியமான விஷயம், தயிரை சூடு செய்ய கூடாது. தயிரில், கப தோஷம் அதிகமாக இருப்பதால், உடல் பருமனாக இருப்பவர்கள் தயிர் சாப்பிடுவதை தவிர்க்கலாம். அதேபோல், தயிரோடு பழங்களை சேர்த்து சாப்பிட கூடாது என ஆயுர்வேதம் கூறுகிறது

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • உடல்நலம்
  • Summer Tips : தயிரா? மோரா? கோடை வெயிலுக்கு எது சிறந்தது?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.