Curd Benefits : ஒரு கப் தயிர் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..இது தெரியாம போச்சே!
உமா பார்கவி
Updated at:
15 Dec 2022 03:28 PM (IST)
1
B-12, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் ஆகியவை தயிரில் நிறைந்துள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தயிர் சாப்பிடுவதால் வாய் புண் குணமாகும்.
3
உணவில் தினமும் தயிர் சேர்த்துக் கொண்டால் உடல் சூட்டை தனிக்கும்.
4
அல்சர் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
5
செரிமான கோளாறுகள் ஏற்படாமல் இருக்கும்.
6
தயிரை தலைமுடிக்கு வாரத்தில் ஒரு நாள் தடவினால் பொடுகு சம்மந்தப்பட்ட பிரச்சனை நீங்கும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -