ஒரு நாளைக்கு எவ்வளவு காஃபி குடிக்க வேண்டும் என்று தெரியுமா?
உமா பார்கவி | 08 Feb 2023 12:06 PM (IST)
1
ஒரு நாளைக்கு 400 மில்லிகிராம் காஃபி குடிக்கலாம் என்று கூறப்படுகிறது.
2
ஒரு நாளைக்கு 3 கப் காஃபி குடிப்பதால் டிமென்ஷியா-அல்சைமர் நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது.
3
காஃபி குடிப்பது அல்சைமர், பார்கின்சன் நோய் உருவாகாமல் உங்களை பாதுகாக்கும்.
4
காஃபி பொடியை பயன்படுத்துவதை விட காபி கொட்டைகளை பயன்படுத்தலாம்.
5
காஃபி குடிப்பதால் மனச்சோர்வு குறைந்து சுறுசுறுப்புடன் இருக்க உதவும்.
6
காஃபி மட்டுமின்றி எதையும் அளவோடு எடுத்துக் கொண்டால் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.