Brown Rice : வெள்ளை அரிசிக்கு டஃப் கொடுக்கும் பழுப்பு அரிசியின் அற்புத நன்மைகள்...
உமா பார்கவி
Updated at:
08 Feb 2023 11:49 AM (IST)
1
பழுப்பு அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இதை வாரத்திற்கு 3 நாட்கள் எடுத்துக் கொண்டால், குடல் பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.
3
கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.
4
நீரிழிவு நோயின் அபாயத்தை 60 சதவீதம் வரை கணிசமாக குறைக்கும்.
5
இருதய நோய்களின் அபாயத்தை தடுக்க உதவும்.
6
மலச்சிக்கல் பிரச்சினை வராமல் தடுக்கும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -