சளி, இருமல், தொண்டை வலியால் பிரச்சினையா.. இருக்கவே இருக்கு இயற்கை நிவாரணிகள்!
உமா பார்கவி
Updated at:
07 Feb 2023 12:38 PM (IST)
1
யூகலிப்டஸ் எண்ணெய் சேர்த்து நீராவி பிடிப்பது நல்லது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தேன் தொண்டை வலியை சரி செய்ய உதவுகிறது.
3
குளிப்பதற்கும், குடிப்பதற்கும் குளிர்ந்த நீரை தவிர்க்க வேண்டும்.
4
பாலில் மஞ்சள் சேர்த்து குடிப்பது நல்லது.
5
இஞ்சி, மஞ்சள், எலுமிச்சை சேர்த்து டீ குடிக்கலாம்.
6
மிளகு சாப்பிடுவது தொண்டைக்கு நல்லது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -