Eggs And Diabetes : முட்டை சாப்பிடுவதால் சர்க்கரை அளவு எகிறுமா?
உமா பார்கவி | 05 Apr 2023 03:33 PM (IST)
1
அதிக சத்துக்கள் நிறைந்துள்ளதால் பள்ளிகளில் சத்துணவு தொடங்கி பெரும் பணக்காரரின் காலை உணவு வரை எல்லாவற்றிலும் முட்டை முக்கிய பங்கு வகிக்கிறது
2
முட்டைகளில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் பி -12 மற்றும் செலினியம் ஆகியவை நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
3
தினமும் முட்டை சாப்பிடுவதால் அதில் உள்ள வைட்டமின்கள் கண் நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
4
ஆனால், முட்டையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வந்தால் டைப் 2 சர்க்கரை நோயை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
5
ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகள் சாப்பிடுவது நல்லது. குறிப்பாக டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் முட்டையை தவிர்ப்பது நல்லது.
6
முட்டையுடன் பச்சை அல்லது மஞ்சள் நிற குடைமிளகாயை சேர்த்து சமைத்துச் சாப்பிடலாம். இதில் உள்ள வைட்டமின் சி, கொழுப்பைக் குறைக்கும்.