தினசரி உணவில் மிளகை சேர்ப்பது அவசியமா.. அதை எப்படி சேர்த்துக் கொள்ளலாம்?
கிராம்பு, கருப்பு மிளகு, பட்டை, லவங்கம், சீரகம் மற்றும் ஏலக்காய் ஆகியவை இந்திய வீடுகளில் பொதுவாக காணப்படும் நன்மைகளைக் கொண்ட முக்கிய பொருட்கள் ஆகும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவற்றில், முக்கியமான ஒன்று மிளகு. தமிழகத்தின் புகழ்பெற்ற செட்டிநாடு சமையலில் மிளகு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது
உங்கள் உணவில் கருப்பு மிளகு சேர்த்துக்கொள்வது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமில்லாமல் வழக்கமான வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உதவும்.
ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது.
மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும்.
சாலட் மற்றும் சூப்களில் கருப்பு மிளகு சேர்ப்பது நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -