Food: தாய்மார்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் என்னென்ன..?
சூப்பர்ஃபுட்கள் எனப்படுவது உடலுக்கு ஊட்டச்சத்துகளை அளப்பரிய அளவில் வழங்கும் உணவுகள் ஆகும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதாய்மார்கள், குறிப்பாக தாய்ப்பால் கொடுப்பவர்கள், ஊட்டச்சத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
முட்டைகள் உங்கள் காலை உணவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும், ஏனெனில் அவை சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், முட்டையின் மஞ்சள் கருவில் கணிசமான அளவு ஒமேகா 3 மற்றும் வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவை இருப்பதால் அவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாக இருக்கின்றன.
அவகேடோவில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்துக்கள் மற்றும் பல்வேறு பி வைட்டமின்கள், பொட்டாசியம், வைட்டமின் ஈ ஆகியவை நிரம்பியுள்ளன
நார்ச்சத்து நிறைந்த இந்த சியா விதைகள், செரிமானம் மற்றும் குடல் இயக்கங்களை மேம்படுத்துகின்றன.
சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகின்றன. கூடுதலாக, இவை கண் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -