Health Tips : தினந்தோறும் நடைப்பயிற்சி செய்தால் மன உளைச்சல் குறையுமா..ஆய்வுகள் கூறுவது என்ன?
உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி என்பது தற்போதைய காலகட்டத்தில் மனித உடலுக்கு அத்தியாவசியமானதாக இருக்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநாள்தோறும் காலையிலோ அல்லது மாலையிலோ நாம் நடைப்பயிற்சி சென்றால் தொப்பை பெருமளவு குறைவதோடு இடுப்பளவும் குறையும் என சொல்லப்படுகிறது.
தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது ஒருவர் நடைப்பயிற்சி சென்றால் மட்டுமே ஓரளவு உடலுக்கு நன்மை கிடைக்கும்.
நடைப்பயிற்சி உடலையும், மனதையும், ஜீரண உறுப்புகளையும் ஆரோக்கியமாகவும் வைத்து, இருதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
வழக்கமான நடைப்பயிற்சி உடலில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் என கூறப்படுகிறது.
நாள்தோறும் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் மனநல பிரச்சனைகள், டென்ஷன், ஸ்ட்ரெஸ் போன்றவை சரியாகிவிடும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -