Sweet Potatoes : சத்துக்கள் நிறைந்த சக்கரைவள்ளி கிழங்கின் மருத்துவ நன்மைகள்!
உமா பார்கவி
Updated at:
08 Apr 2023 02:53 PM (IST)
1
சக்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் சி, பி, மினரல் சத்துக்கள், நார்ச்சத்து, ஆண்டி – ஆக்ஸிடண்ட்ஸ் என அனைத்தும் நிறைந்துள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இதை சாப்பிடுவதால் உடலில் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை உறுதியாகும்.
3
குழந்தைகள் மெலிந்து இருந்தால் வாரத்திற்கு இரண்டு முறை இந்த கிழங்கை வேக வைத்து கொடுக்கலாம்.
4
உடலில் கொலஸ்ட்ரால் பிரச்சனையை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் இந்த கிழங்கை தாராளமாக சாப்பிடலாம்.
5
மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் கட்டாயம் இதனை சாப்பிட வேண்டும். இதில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கும்.
6
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆண்டி ஆக்ஸ்சிடண்ட இதில் அதிகம் இருப்பதால் இளமையாக இருக்க உதவும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -