Almonds : பாதாமை ஊற வைத்து சாப்பிட்டால் என்னவாகும்?
உமா பார்கவி
Updated at:
06 Apr 2023 03:03 PM (IST)
1
பாதாம் அனைவரும் விரும்பும் ஒன்றாகும். அவற்றில் நிறைய நன்மை தரும் கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பாதாம் பருப்பில் உள்ள மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
3
பாதாமை தினமும் சாப்பிடுவதால் எடை அதிகரிக்கும்.
4
வறண்ட அல்லது உதிர்ந்த தோல் மற்றும் பிற தோல் பிரச்சினைகள் இருந்தால் பாதாம் பயனுள்ளதாக இருக்கும்.
5
இதயம், எலும்புகளை வலிமையாக்கவும் பாதாம் உதவும்.
6
பாதாமை தினமும் சாப்பிடுவது மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும். ஒரு நாளில் 2-3 அல்லது ஊற வைத்த பாதாமை சாப்பிடலாம்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -