உடல் சூட்டை தணிக்கும் நல்லெண்ணையின் எண்ணற்ற பயன்கள் இதோ...
உமா பார்கவி
Updated at:
06 Feb 2023 03:14 PM (IST)
1
எள் தானியத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்தான் நல்லெண்ணெய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
நல்லெண்ணெய் பயன்படுத்தினால் தலைமுடி வறட்சி நீங்கும், பொடுகு முற்றிலும் நீங்கும்.
3
உடல், மனம் உற்சாகமாக இருக்கும்.
4
படபடப்பு தன்மை, மன அழுத்தம் நீங்கும்.
5
எலும்பு வலிமை அடையும், கல்லீரல் வலிமை பெற உதவும்.
6
புற்றுநோய் வராமல் காக்கும், பற்கள் வலுப்பெற உதவும்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -