Cancer Prevention : ஆபாயகரமான புற்றுநோய் வராமல் தடுக்கமுடியுமா..மருத்துவர்கள் கூறும் அறிவுரை என்ன?
தனுஷ்யா
Updated at:
01 Feb 2023 06:54 PM (IST)
1
புற்றுநோய் ஆபத்தான நோய்களில் ஒன்று
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
புற்றுநோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை காணலாம்
3
பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்
4
தினமும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
5
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்
6
புகையிலை சார்ந்த பொருட்கள் புற்றுநோயை தூண்டும். அதனால், அதை தவிர்க்க வேண்டும்.
7
குடிப்பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்
8
HPV மற்றும் ஹெபடைடிஸ் ஆகிய வைரஸ்களிலிருந்து தற்காக்க மருத்துவரின் அனுமதியுடன் தடுப்பூசி போடலாம்
9
குறைவான கலோரிகளை உட்கொள்வது சிறப்பு
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -