✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Raw Jackfruit : பலாப்பழம் தெரியும்.. அது என்ன பலாக்காய்? இதில் இருக்கும் சத்துக்கள் என்ன?

உமா பார்கவி   |  04 May 2023 05:25 PM (IST)
1

பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது.

2

பலாக்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருக்கிறது எனக் கூறுகின்றனர்.

3

இதில் அதிகப்படியான புரதமும், நார்ச்சத்தும் இருக்கின்றது. சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்து.

4

பலாக்காயில் நீரில் கரையும் நார்ச்சத்து உள்ளது. இது உடலில் உள்ள கொழுப்பை அகற்றுகிறது.

5

இது வைட்டமின் ஏ, சி அதிகமாகக் கொண்டுள்ளது. அதனால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உடல் உறுதியாக இருக்கிறது.

6

மேலும், இதில் இதில் பொட்டாசியம், ஃபைபர், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் உள்ளது. இதனால் இதய நோய்கள் தடுக்கப்படுகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • உடல்நலம்
  • Raw Jackfruit : பலாப்பழம் தெரியும்.. அது என்ன பலாக்காய்? இதில் இருக்கும் சத்துக்கள் என்ன?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.