Raisins Benefits : உலர் திராட்சை சாப்பிடுவதில் இவ்வளவு நன்மைகள் இருக்கா ? இதை படிங்க...!
உலர் திராட்சையில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இவை இரண்டும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் .
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதிராட்சையில் மெலடோனின் என்ற ஹார்மோன் உள்ளது. இது தூக்கம்-விழிப்பு சுழற்சியை முறையாக கட்டுப்படுத்த உதவுகிறது.
உலர் திராட்சையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அவை மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வயிறு உப்புதல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கும்.
உலர் திராட்சையில் பொட்டாசியம் அதிகம் கொண்ட உணவாக அறியப்படுகிறது. இது நம் உடலில் உள்ள உப்பு உள்ளடக்கத்தை சமன் செய்யும்.
நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் இருந்தால், திராட்சையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுங்கள்.
மேலும், உலர் திராட்சை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதை எளிதாக்குகிறது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -