Avocado Benefits : இந்த ஒரு பழம் போதும்..இனி உடல் ஆரோக்கியத்தை பற்றி கவலைப்படவே வேண்டாம்!
சமீபத்திய ஆய்வின்படி, ஒரு வாரத்திற்கு இரண்டு முறை அவகோடா என்ற பட்டர் ஃப்ரூட்டை சாப்பிடுவது இருதய சம்பந்தபட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவைட்டமின்கள் சி, ஈ, கே மற்றும் பி6 மற்றும் ரிபோஃப்ளேவின், நியாசின், ஃபோலேட் , பாந்தோத்தேனிக் அமிலம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன.
சுவைமிகுந்த இப்பழத்தில் ஸ்மூத்தி, ஜூஸ், அவகேடோ டோஸ்ட் என பல டிஷ்களை செய்ய முடியும்.
இப்பழத்தை டயட்டில் சேர்ப்பதால் முடி வளர்ச்சி தூண்டப்படுகிறது. அத்துடன், சருமத்தின் ஆரோக்கியத்தையும் இது பாதுகாக்கிறது.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களை எதிர்ப்பதிலும் இந்த பழம் மற்றும் பழத்தின் கொட்டையில் இருந்து பெறப்படும் எண்ணெய் ஆனது மிகவும் உதவுகிறது
இவ்வாறாக சத்துக்கள் நிறைந்த அவகோடா எனப்படும் பட்டர் ஃப்ரூட் பழத்தை வாரம் இருமுறையேனும் வாங்கி உண்ணுங்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -