Raisin Water : திராட்சை நீரை அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
உலர் திராட்சையில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இவை இரண்டும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் திராட்சையில் மெலடோனின் என்ற ஹார்மோன் உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉலர் திராட்சையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அவை மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வயிறு உப்புதல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கும்.
நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் இருந்தால், திராட்சையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுங்கள்.
திராட்சை தண்ணீர் அருந்திவந்தால் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும். இதனால் ரத்த சோகை நீங்கும்.
உலர் திராட்சைத் தண்ணீரானது உடலில் உள்ள நச்சை அகற்றி இயற்கையான டீடாக்ஸிஃபயராக இருக்கும்.
மேலும், மூட்டுக்கள் வலுப்பெறுவதோடு பல், ஈறுகளும் வலுவாகும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -