Curry Leaves : 5 முதல் 6 கறிவேப்பிலையோட ஒரு நாளை தொடங்குங்க.. இந்த 5 பலன்களைப் பாருங்க..
உமா பார்கவி
Updated at:
11 Jul 2023 09:29 PM (IST)
1
கறிவேப்பிலை இந்திய உணவுகளில் அடிக்கடி பயன்படுத்துகின்றது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
3
image 3
4
ஒரு நாளைக்கு 5 அல்லது 6 கறிவேப்பிலையை சாப்பிடுவது உடலுக்கு நல்லது.
5
கறிவேப்பிலை சாப்பிடுவது அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வயிற்றுப்போக்கு வராமல் தடுக்கும்.
6
மேலும், இதயம் சிறப்பாக செயல்படவும், தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -