Garlic Benefits : உடல் எடையை சட்டென்று குறைக்கணுமா..அப்போ பூண்டை இப்படி சாப்பிட்டு பாருங்க!
உமா பார்கவி
Updated at:
18 Apr 2023 03:40 PM (IST)

1
நமது அன்றாட சமையலில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2
பூண்டில் காணப்படும் அல்லிசின் என்ற மூலப்பொருள் நறுமணத்தையும், மருத்துவ பண்புகளையும் கொண்டது.

3
பூண்டில் பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற கனிமங்களும் உள்ளன. வைட்டமின் சி, நியாசின் மற்றும் தையமின் ஆகியவையும் இதில் நிறைந்துள்ளன.
4
எனவே, பூண்டை சாப்பிட்டு வந்தால் சளி மற்றும் காய்ச்சல் குணமாகும், இதய ஆரோக்கியமும் மேம்படும்.
5
மேலும், இரத்த சர்க்கரை அளவை சமன் செய்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
6
பூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறையும் என்றும் கூறப்படுகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -