Moringa leaves : முருங்கைக்கீரை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா...?
உமா பார்கவி
Updated at:
01 Feb 2023 12:15 PM (IST)
1
முருங்கை இலைகளை சேர்த்து மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் உடம்பு வலிகள் அனைத்தும் தீரும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
மலட்டு தன்மை குறைபாடு நீங்கலாம்.
3
முருங்கைக்கீரை சாற்றை குடித்து வந்தால், உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்
4
வாரத்திற்கு 3 நாட்களை இதை எடுத்துக் கொண்டால் உடல் பலம் பெறும்.
5
உடல் வெப்பதால் ஏற்படும் வாய் புண்கள் போன்றவை நீங்கும்.
6
தலைமுடி உதிர்வது, முடி நரைப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் காக்கும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -