✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Mangoes: 'டேஸ்ட் மட்டுமில்ல.. ஹெல்த்துலயும் செம..' மாம்பழத்தில் இவ்வளவு நன்மைகளா..? சாப்பிடுங்க பாஸ்..!

உமா பார்கவி   |  16 Apr 2023 02:51 PM (IST)
1

மாம்பழம் என்றாலே பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. அவ்வளவு சுவையான ஒரு பழம் சீசனில் மட்டும்தான் கிடைக்கும் என்பது அதன் மீதான மதிப்பை கூட்டுகிறது.

2

இப்படி அனைவருக்கும் பிடித்த மாம்பழத்தின் நன்மைகளை காணலாம்.

3

மா இலைகளை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் வடிகட்டிய கஷாயத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் கட்டுப்படும்.

4

மாம்பழத்தில் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை செரிமானத்தை அதிகரிக்கின்றன.

5

மேலும், எடை குறைக்க நினைப்பவர்கள் தயங்காமல் மாம்பழத்தை அளவாக எடுத்துக் கொள்ளலாம்.

6

மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் ஆகியவற்றிலிருந்து நம் உடலை மாம்பழம் பாதுகாக்கின்றன.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • உடல்நலம்
  • Mangoes: 'டேஸ்ட் மட்டுமில்ல.. ஹெல்த்துலயும் செம..' மாம்பழத்தில் இவ்வளவு நன்மைகளா..? சாப்பிடுங்க பாஸ்..!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.