Gooseberry : நெல்லிக்காய் உண்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? லிஸ்ட் இதோ!
உமா பார்கவி
Updated at:
06 May 2023 07:23 PM (IST)
1
நீண்ட ஆயுளையும் உடல் பலத்தையும் தரக்கூடிய நெல்லிக்காயானது, இந்திய மக்களிடையே பயன்பாட்டில் நிறைந்து காணப்படுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும்.
3
வைரஸ் மூலம் பரவும் நோய்களை எதிர்க்கும் தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு.
4
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஆரோக்கியமான மற்றும் தெளிவான சருமத்தை வழங்குகிறது.
5
புதினா,இஞ்சி மற்றும் நெல்லிக்காயை கலந்து சாப்பிட்டு வருவதன் மூலம் வயிற்றுக் கோளாறுகள் சரியாகும்.
6
உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், தினமும் நெல்லிக்காயுடன்,சிறிதளவு இஞ்சி சாறையும் சேர்த்து சாப்பிட்டு வர,தேவையில்லாத கொழுப்புகள் குறைந்து,உடல் சீராகும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -