Grapes Benefits : பன்னீர் திராட்சை பழம்: சிறப்பும் மருத்துவ குணங்களும் என்ன?
பச்சை திராட்சை, கருப்பு திராட்சை, பன்னீர் திராட்சை, சீட்லெஸ் திராட்சை, சிவப்பு திராட்சை என வகைகள் திரட்சை வகைகள் ஏராளம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதிராட்சையில் வைட்டமின் பி12, சிங்க், காப்பர், பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
திராட்சையில் டேரோஸ்டில்பேன் என்ற உட்பொருள் அடங்கியுள்ளது. இது உடலில் உள்ள கெட்டக் கொழுப்புக்களை குறைத்து, கொழுப்பின் அளவை சீராக வைக்க உதவுகிறது.
திராட்சையில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
திராட்சை சாப்பிடுவதால் நுரையீரலில் ஈரப்பசையின் அளவை அதிகரித்து வறட்டு இருமல் வராமல் தடுக்கும் என கூறப்படுகிறது.
திராட்சை பழங்களை சாப்பிட்டால் உடலில் நீர் சத்து அதிகரிக்கும். தாகமும் அடங்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -