Yoga Diet: யோகா செய்பவர்கள் கவனத்துக்கு: உங்கள் உணவில் இதெல்லாம் முக்கியம்!
நாள்தோறும் யோகா செய்பவர்கள் உணவில் என்னென்ன சேர்த்துக் கொள்ளலாம் என்பதே காணலாம்.
Continues below advertisement

உணவுகள்
Continues below advertisement
1/6

யோகாவில் உணவுமுறை முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான உணவைப் பராமரிப்பது, ஒருவர் பின்பற்றும் யோகா முறையின் பலன்களை வலுப்படுத்த உதவும்.
2/6
சைவ உணவு பழக்கம் - இது யோகா உணவு முறையின் இன்றியமையாத பகுதியாகும்.
3/6
ஆசன பயிற்சி அல்லது தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் சாப்பிடுங்கள்.
4/6
சீரான இடைவெளியில் சாப்பிடுங்கள் மற்றும் உணவுக்கு இடையில் இடைவெளி விடுவது அவசியம்.
5/6
யோகா தினமும் செய்வதால் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.
Continues below advertisement
6/6
மேலும், மனநிலையை மேம்படுத்தும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.
Published at : 10 Jul 2023 08:55 PM (IST)