Curry Leaves : 5 முதல் 6 கறிவேப்பிலையோட ஒரு நாளை தொடங்குங்க.. இந்த பலன்களைப் பாருங்க...!
உமா பார்கவி
Updated at:
11 Jun 2023 08:56 PM (IST)
1
கறிவேப்பிலையில் கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இதனால் கறிவேப்பிலை இதயம் சிறப்பாக செயல்படவும், தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
3
கருவேப்பிலையில் உள்ள விட்டமின் பி முடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இளநரையை தவிர்க்கிறது.
4
கறிவேப்பிலையில் அதிகளவில் உள்ள ஆண்டிஆக்ஸிடன்கள் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயிலிருந்து நம்மை காக்கிறது.
5
வாய்வு நீக்கும் தன்மை கொண்ட கருவேப்பிலை, மசக்கையால் வயிற்று வீக்கம், குமட்டல் ஆகியவற்றை குணப்படுத்தும்
6
விட்டமின் ஏ வை அதிகளவில் கொண்ட இக்கருவேப்பிலைகள் கண் பார்வையை மேம்படுத்த உதவும்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -