Chironji Seeds : சாரைப் பருப்பில் இவ்வளவு நன்மைகளா? இதை முதல்ல படிங்க..
முகம் பொலிவாக, பளிச்சென்று இருப்பது,உடலில் இருக்கும் ஏனைய சருமங்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படுவது என்பது,அனைவரும் விரும்பும் ஒன்றாக இருக்கிறது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசரும பராமரிப்பு என்பது, இக்காலத்தில், பெண்களுக்கு நிகராக, ஆண்களாலும் மேற்கொள்ளப்படுகிறது
புரதம், கொழுப்பு, கால்சியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், மெக்னீஷியம் போன்ற வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கும் சாரப்பருப்பைக் கொண்டு சருமத்தை அழகாக்கலாம்
தோல் மிகவும் வறண்டிருந்தால், சாரப்பருப்பையும்,தேனையும், இணைத்து பயன்படுத்தவும் .
சாரப்பருப்பு இயற்கையிலேயே உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் ஒரு உணவு பொருளாகும்.இதை சருமத்தில் மேற்புறம் எவ்வாறு பயன்படுத்துகிறோமோ.அதே போல உணவாகவும்,அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.
வாரத்திற்கு இரு முறை, குறிப்பிட்ட அளவு சாரப்பருப்பை, ஏதேனும் ஒரு வழிகளில் உட்கொள்வது, சருமத்திற்கு இன்னும் அதிக நன்மைகளைத் தரும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -