ABC Juice: தினம் ஒரு கிளாஸ் ஏபிசி ஜூஸ்...நன்மைகள் என்னென்ன தெரியுமா...?
உமா பார்கவி | 28 May 2023 09:08 PM (IST)
1
ABC ஜூஸ் சமீப காலத்தில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. பெரும்பாலானோர் விரும்பி இந்த ஜூஸை விரும்பி குடிக்கின்றனர்.
2
ABC ஜூஸ் என்பது ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு ஜூஸ்.
3
இவை மூன்றிலும் வைட்டமின் ஏ, பி, சி மற்றும ஏராளமான மினரல்கள் நிறைந்திருக்கின்றன.
4
image உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த ஜூஸ் நல்ல சாய்ஸ்.
5
உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் உடலில் கழிவுகளை வெளியேற்றி சுத்தம் செய்யும் இது சருமத்தை இளமையாகவும் தளர்வுகள் மற்றும் சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்கச் உதவும்
6
இந்த அற்புதமான பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது.