Moringa Powder : கோடிக்கணக்கில் நடக்கும் முருங்கை பவுடர் பிசினஸ்!
நம்ம ஊரில் பார்க்கும் இடமெல்லாம் முருங்கை மரம் இருக்கும். அதில் வளரும் முருங்கை காய் மற்றும் அதன் இலைகளில் பல சத்துக்கள் உள்ளன
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇங்கு வளரும் முருங்கை கீரை வெளிநாடுகளில் சூப்பர் ஃபுட்டாக கருதப்படுகிறது. முருங்கை கீரை பவுடர் கிலோ கணக்கில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த பொடியை கேப்சியூள் மாத்திரைகளில் பயன்படுத்தி பெரும் பிசினஸை நடத்தி வருகின்றனர்.
இப்படி உலக நாடுகளில் பெரும் டிமாண்டை கொண்ட இந்த கீரையை தொடர்ச்சியாக வாரத்திற்கு ஒருமுறையாவது சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளன.
கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை ஆகியவற்றை கட்டுக்குள் வைக்கலாம். உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு நல்லது. எலும்புகளையும் பற்களையும் வலுவாக்கலாம்.
கேழ்வரகு அடையில் பயன்படுத்தலாம், கூட்டு, பொரியல் செய்து சாப்பிடலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -