Health Tips:உயரத்தை அதிகரிக்க உதவும் உணவுகள்!இதோ லிஸ்ட்!
பீன்ஸ் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட், மாங்கனீஷ் உள்ளன. பீன்ஸில் உங்கள் உயரத்தை அதிகரிக்க உதவும் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது.
பாதாம் தினமும் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் அளிக்கும், இவற்றில் உயரமாக வளர தேவையான பல வைட்டமின்கள் நிறைந்துள்ளது.
கீரை அல்லது காலே போன்ற பச்சை இலைக் காய்கறிகள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் , உங்கள் உயரத்தையும் அதிகரிக்கவும் உதவும்.
தயிர் கோடைக்கு சிறந்த உணவாகும். குழந்தைகளுக்கு தினசரி உணவில் தயிர் கலந்து கொடுப்பதன் மூலம் ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம்.
உடல் எடை குறைப்பவர்களுக்கும் டயட் இருப்பவர்களுக்கும் ஒரு சிறந்த விளங்குவது குயொனோவா, உயரத்தை அதிகரிக்கவும் வழி செய்கிறது.
குழந்தைகளின் வளர்ச்சிக்கு முட்டை ஒரு சிறந்த தேர்வாகும். புரதச்சத்து நிறைந்த முட்டையில் உயரத்தை அதிகரிப்பதற்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்து காணப்படுகிறது.