Youtuber Irfan : பிரபலங்களுக்கு வலைத்து வலைத்து திருமண அழைப்பிதழ் வைக்கும் யூடியூபர் இர்ஃபான்!
மக்களின் அன்றாட வாழ்வில் ஸ்மார்ட் போன், ஆதிக்கம் செலுத்த தொடங்கிய போது, யூடியூப் செயலியும் அத்துடன் வளர தொடங்கியது. அந்த சமயத்தில், தனது முழு நேர வேலையை துறந்த இர்ஃபான், ஃபுட் ரிவ்யூ செய்யத் தொடங்கினார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுதலில் சென்னையின் தெரு உணவுகளை ருசித்து விமர்சித்த இர்ஃபான், தமிழ்நாடில் உள்ள மற்ற மாவட்டங்களுக்கும் சென்று ரிவ்யூ செய்து வந்தார். இவர் பிரபலமான பின்பு தனியார் உணவகங்கள், ப்ரோமோஷனுக்காக இர்ஃபானை அணுகத் தொடங்கினர்.
தமிழ்நாட்டை தாண்டி இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு சென்ற இவர், துபாய், இலங்கை, துருக்கி ஆகிய நாடுகளின் பாரம்பரிய உணவு பழக்கத்தை கண் முன் காட்டினார்.
தமிழ்நாட்டை தாண்டி இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு சென்ற இவர், துபாய், இலங்கை, துருக்கி ஆகிய நாடுகளின் பாரம்பரிய உணவு பழக்கத்தை கண் முன் காட்டினார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இர்ஃபானின் திருமணம் நிச்சயம் வரை சென்று சில காரணங்களால் நின்றது. இதன் பின், இர்ஃபானுக்கு மற்றொரு பெண்ணுடன் மீண்டும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது, தமிழ்நாட்டின் அளுநர் ஆர்.என்.ரவி, நடிகர் கமல் ஆகிய பிரபலங்களுக்கு திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -