Kollywood Bombay Dons : பாட்ஷா பாய் முதல் ராக்கி பாய் வரை.. மும்பையை கலக்கிய கோலிவுட் டான்கள்!
ராகேஷ் தாரா
Updated at:
10 May 2023 01:11 PM (IST)
1
வேலு நாயக்கர்: பாம்பேயில் முதல் முதலாக தோன்றிய கோலிவுட் தாதா இவர்தான்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பாட்ஷா பாய்: தனது நண்பரது இறப்பிற்கு பின் மாணிக்கம் என்கிற தனது பெயரை மாணிக் பாட்ஷா என்று மாற்றிக்கொண்ட மாஸ் தாதா.
3
விஸ்வா பாய்: தனது தந்தையின் மரணத்திற்கு பின் முழு பொறுப்பையும் எடுத்துக்கொண்டவர் விஸ்வா பாய்
4
ராஜு பாய்: தனது நண்பனின் இறப்பிற்காக பழிவாங்கிய மும்பையின் ஹாண்ட்சம் தாதா ராஜு பாய்
5
ராக்கி பாய்: வரலாற்றை புரட்டி பார்த்தால் பாட்ஷா பாய்க்கு முன்னதாகவே மும்பையை கலக்கிய டான் இவர்தான்.
6
மொய்தீன் பாய் : லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்.. நெட்டிசன்கள் வருத்தெடுக்கும் லால் சலாமின் மொய்தீன் பாய்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -