Bhavana Balakrishnan | இவள் பல கலை கற்ற நாயகி ; தொகுப்பாளினி பாவனாவின் கூல் புகைப்படங்கள்
இரா. ஆன்ஸ்கர் (லியோ)
Updated at:
21 Jun 2021 08:53 PM (IST)
1
தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் 1985ஆம் ஆண்டு பிறந்தவர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பண்பலையில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கினர் பாவனா.
3
பிரபல தொலைக்காட்சி நிறுவங்களிலும் தொகுப்பாளினியாக பணியாற்றினார்.
4
கிரிக்கெட் கமெண்டரியில் இந்திய அளவில் புகழ்பெற்றவர் பாவனா.
5
பாவனாவின் கணவர் பெயர் நிகில் ரமேஷ்.
6
பாட்டு, நடனம் என்று பல கலைகளை கற்றவர் பாவனா பாலகிருஷ்ணன்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -